பேர்ணாம்பட்டு அடுத்த ஆந்திர எல்லையில் வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு !!
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆந்திரா-கர்நாடகா எல்லை வனப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்து உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.
Comments
Post a Comment