வேலூர் ஹெட்லைன்ஸ் - திமுக இளைஞர் அணி பைக் பேரணி காட்பாடி வருகை !
திமுக இளைஞர் அணிசெயலாளரும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டையொட்டி பைக் பேரணியை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் துணை மேயர் சுனில்குமார், பகுதி செய லாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், 1-வது மண்டல மாநகராட்சி தலைவர் புஷ்பலதா மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Comments
Post a Comment