வேலூர் ஹெட்லைன்ஸ் - வள்ளிமலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலை கார்த்திகை தீபம் முன்னிட்டு மலை உச்சியில் உள்ள மூலவர் உள்ள குடகு பாறைக்கு மேல் தீபம் ஏற்றப்பட்டது.
முன்பாக கீழே உள்ள கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகபெருமானுக்கு விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment