காட்பாடி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு !
தீபாவளி பண்டிகை முன்னிட்டு காட்பாடி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்த தீயணைப்பு துறையினர் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தீயணைப்பு துறை அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் மற்றும் வீரர்கள் கோபாலகிருஷ்ணன், தீரன், பழனி, ராஜேஷ்குமார் அடங்கிய குழுவினர் காப்பாடிரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? ரயில்பெட்டியில் பட்டாசுகளை எடுத்துச் செல்லகூடாது?
என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தனர்.
Comments
Post a Comment