VELLOREHEADLINES - வேலூர் ஸ்ரீபுரத்தில் தீபாவளி முன்னிட்டு 10,008 நெய் விளக்கு ஏற்றி பூஜை !!!
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் தீபாவளி முன்னிட்டு 10,008 நெய்தீபத்தில் ஸ்ரீசக்ரம் அமைத்து சிறப்பு பூஜை !!!
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் தீபாவளியை முன்னிட்டு இயற்கைவளம் பெருக, உலக மக்களின் மனஅமைதிக்காகவும் செல்வ செழிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தீபாவளி இரவு 10,008 நெய்தீபத்தில் ஸ்ரீசக்ரம் அமைத்து சக்தி அம்மா சிறப்பு பூஜை செய்தார்.
திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
Comments
Post a Comment