VELLOREHEADLINES - காங்கேயநெல்லூரில் வாரியார் சுவாமியின் 30 - வது குருபூஜை !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரை சேர்ந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
இவரது மறைவுக்கு பின் அவர் காங்கேயநெல்லூரில் கட்டிய முருகன் கோயில் எதிரில் திருஞான வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட அவரின் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.
Comments
Post a Comment