VELLOREHEADLINES - AlVF தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி தீபாவளி வாழ்த்து !!!
அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள தீபாவளி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து விஸ்வகர்மா குடும்பங்களிலும் தீமைகளை ஒழித்து வளம் என்னும் தீபத்தை ஏற்றிவைக்க உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.
எல்லா தடைகளையும் களைந்து நம் சமூகம் முன்வரவேண்டும். வாழ்க்கையில் பிரகாசிக்க வேண்டும். நாம் எல்லாவற்றிலும் ஆரோக்கியமான செல்வ செழிப்புடன் வாழ நமது விஸ்வப்ரம்ம ஜகத்குரு அருள்புரிவார். விஸ்வகர்மா உறுப்பினர் மற்றும் அனைவருக்கும் ஏஐவிஎப் ( AlVF) சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment