VELLOREHEADLINES : வேலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் தீபாவளி வாழ்த்து !!
வேலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் எஸ்.ஸ்டாலின் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
என்று அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment