VELLOREHEADLINES - வேலூர் சி.எம்.சி.யில் பட்டமளிப்பு விழா !
சுகன்தீப்சிங்பேடி பங்கேற்பு !!!
வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி (சிஎம்சி)யில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுகன்தீப்சிங் பேடி கலந்துகொண்டு எம்.பி.பி.எஸ்.முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் வரவேற்றார்.
கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், பட்டம் பெற்றவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment