VELLOREHEADLINES - அகில இந்திய விஸ்வகர்மா சார்பில் தீபதிருவிழா வாழ்த்து !!! கே.
அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி திரு கார்த்திகை தீப திருவிழாவாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அனைவரின் வாழ்விலும் தீபஒளி போல வாழ்க்கை ஒளிர விஸ்வகர்மா சமூக மக்களுக்கும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தீபஒளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Comments
Post a Comment