VELLOREHEADLINES - வேலூர் மாவட்ட மாநகர காங்கிரஸ் ஓபிசி சார்பில் தீபாவளி வாழ்த்து !!?
வேலூர் மாவட்ட மாநகர காங்கிரஸ் ஓ.பி.பி. தலைவர் நோபல்லிவிங்ஸ்டன் தெரிவித்து உள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் அனைவரும் தீபாவளியை சமூக, சமுதாய சகோதரத்துவ அடிப்படையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.காங்கிரஸ் அனைத்து பிரிவுக்கும் பொதுமக்களுக்கும் வேலூர் மாவட்ட மாநகர காங்கிரஸ் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment