வேலூர் ஹெட்லைன்ஸ் : வரும் 17-ம் தேதி வேலூரில் தமிழ்நாடு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் !!
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் !
சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாநிலத் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஆகவே அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
தனியாக அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார். உடன் அலுவலக உதவியாளர் இருந்தார்.
Comments
Post a Comment