வேலூர்ஹேட்லைன்ஸ்: வேலூரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 36 -வது நினைவுநாள் !
வேலூரில் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய அதிமுகவினர் !
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக நிறுவுன தலைவருமான எம்.ஜி.ஆரின் 36. வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் கே.அப்பு காட்பாடி மற்றும் வேலூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின் அன்னதானம் வழங்கினார்.
இதில் பொருளாளர் மூர்த்தி, மூத்த நிர்வாகிகள், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment