வேலூர் ஹெட்லைன்ஸ் : வேலூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின்7- வது நினைவு தினம் !!
வேலூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு மாநகர அதிமுக சார்பில் மரியாதை !!
வேலூர் முன்னாள் மாநகராட்சி அலுவலகம் எதிரில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் ஜெ.படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின் அன்னதானம் செய்யப்பட்டது. இதில் பொருளாளர் மூர்த்தி, மாநில எம் ஜி ஆர் மன்ற துணை தலைவர் எம்.டி.பாபு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், தொழிற்நுட்ப பிரிவு திருமால், மூத்த நிர்வாகிகள், எம்ஜிஆர் இளைஞர் அணியினர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment