வேலூர்ஹெட்லைன் : வேலூரில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து ஏ.சி.சண்முகம் மரியாதை !!!

வேலூரில் 36-வது நினைவு நாள் முன்னிட்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் !! 


அதிமுக நிறுவுனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 36-வது நினைவு நாளை முன்னிட்டு,
வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் அக்கட்சியின் நிர்வாதிகள் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்