வேலூர்ஹெட்லைன்: பிரம்மபுரம்தாங்கல் ஸ்ரீ துர்க்கையம்மன் கும்பாபிஷேக விழா !!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் தாங்கலில் ஸ்ரீதாயத்தம்மன் ஆலையத்தில் உள்ள ஸ்ரீ துர்கை அம்மன் மற்றும் நவக்கிரகங்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை. சனிக்கிழமை அனைத்து வகையான யாகம் பூஜை, கலசபூஜை நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை கலசப் புறப்பாடு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை பிரம்மபுரம்தாங்கல் கோயில் விழா குழுவினர் , பகுதி இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment