வேலூர்ஹெட்லைன்ஸ் : பிரம்மபுரம் பஞ்சாயத்து சார்பில் மிக்ஜாம் நிவாரண பொருட்கள் வி.ஏ.ஓ.விடம் ஒப்படைத்த தலைவர் !!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஞ்சாயத்து சார்பில் வெள்ள நிவாரண பொருள்களை பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் ரேகாவிடம் ஒப்படைத்தார். அதை அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தமிழக முதல்வர் வெள்ள நிவாரண பிரிவில் ஒப்படைத்தார்.
நிகழ்வின்போது பஞ்சாயத்து செயலாளர் பாஸ்கர், கிராம வார்டு உறுப்பினர்கள் இருந்தனர்.
Comments
Post a Comment