வேலூர்ஹெட்லைன் : வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் புதிய அன்னதான கூடம் கட்ட மண் பரிசோதனை !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கான நவீன அன்னதான கூடம் கட்டுவதற்கான மதிப்பீடு தயார் செய்ய மண் பரிசோதனை ஆய்வு நடந்தது.
சம்மந்தப்பட்ட அரசு துறை கட்டுமான பொறியாளர் ராதா பார்வையிட்டார். உடன் வள்ளிமலை கோயில் இந்து அறநிலைத்துறை மேலாளர் ராஜ்குமார் இருந்தார்.
Comments
Post a Comment