நாளைதிங்கள்கிழமை வடதமிழகத்தை புயல் கடக்கும் !!
*தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.*
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
டிச-4 ஆம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய வட தமிழக பகுதிகளை புயல் நெருங்கும்.
டிச-5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டிணம் இடையே புயல் கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
Comments
Post a Comment