வேலூர்ஹெட்லைன்ஸ் : வேலூர் சிஎம்சி கல்லூரியில் கிருஸ்மஸ் விழா !!
வேலூர் சிஎம்சி சார்பில் கிறிஸ்மஸ் விழா பாகாயத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே. அப்பு, கல்லூரி & மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மேத்யூக்கு பூங்காத்து கொடுத்துகிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
உடன் சிஎம்சி பிஆர்ஓ, மற்றும் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Comments
Post a Comment