வேலூர்ஹெட்லைன்ஸ் : வேலூரில் ஏசிஎஸ் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !!
வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 476 பேருக்கு பணிநியமனத்தை வழங்கிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் !!
வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 110 கம்பெனிகள் பங்கேற்றன. சுமார் 4000க்கும் மேற்பட்ட இஞ்சி. கலை, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட தனியார் பனியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதில் 476 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனை (476 பேர் ) ஆணையை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
உடன் ஏசிஎஸ் குழும தலைமை அறங்காவலர் லலிதா லட்சுமி, தலைவர் அருண்குமார், செயல் தலைவர் ரவிக்குமார், மற்றும் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி பயிற்சி துறை நிர்வாகிகள் இருந்தனர்.
Comments
Post a Comment