டில்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் !!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் 99 -வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி,
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
Comments
Post a Comment