வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் நாட்காட்டி வெளியீடு !!
வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் 2024-ம் ஆண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்ட டி.ஆர்.ஓ மற்றும் ஆர்.டி.ஓ. !!!
வேலூரில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் 2024-ம் ஆண்டிற்கான மாத ந்திர நாட்காட்டி வெளியீட்டு விழா சங்கத்தின் தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் உதவி ஆட்சியர் மாலதி ஆகியோர் வெளியிட அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் 2024-ம் ஆண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்ட டி.ஆர்.ஓ மற்றும் ஆர்.டி.ஓ. !!!
வேலூரில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் 2024-ம் ஆண்டிற்கான மாத ந்திர நாட்காட்டி வெளியீட்டு விழா சங்கத்தின் தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் உதவி ஆட்சியர் கவிதா ஆகியோர் வெளியிட அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.
துணைத் தலைவர் விஜயகுமாரி, சீனிவாசன், பொருளாளர் பழனி, ருக்ஜி ராஜேஸ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துணைத் தலைவர் விஜயகுமாரி, சீனிவாசன், பொருளாளர் பழனி, ருக்ஜி ராஜேஸ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment