வேலூர் ஹெட்லைன்ஸ்: வேலூரில் திமுக சார்பில் அம்பேத்கார் நினைவு நாளில் மரியாதை !!
வேலூரில் நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திமுகவினர் !!
வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கார் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
உடன் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, முன்னாள் அமைச்சர் விஜய், மாநகர துணைசெயலாளர் தேவநேசன் திமுக மாநகராட்சி கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட கழக தொண்டர்கள் இருந்தனர். மக்கான் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Comments
Post a Comment