வேலூர்ஹெட்லைன்ஸ் : வேலூரில் பிஜேபி சார்பில் அம்பேத்கார் நினைவுதினம் !!
வேலூர் மக்கான் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு வேலூர் மாவட்ட பிஜேபி சார்பில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியானி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் மாவட்ட செயலாளர் மனோகர், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் மற்றும் பலர் உள்ளனர்.
Comments
Post a Comment