வேலூர் ஹெட்லைன்ஸ் : வேலூர் மற்றும் காட்பாடியில் காவல்துறை அதிரடி ஆய்வு !!!
பாபர் மசூதி தினம் டிசம்பர்- 6ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி இரவு ஆய்வு மேற்கொண்டார்.
அதேப்போல் காட்பாடி ரயில்நிலையத்தில் ஆர்பிஎப் காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
Comments
Post a Comment