வேலூரில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர் !!
வேலூர் மக்கான் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு அதிமுக சார்பில் கழக அமைப்பு செயலாளர் முக்கூர் சுப்பிரமணியம் மற்றும் மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு ஆகியோர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
அருகில் பொருளாளர் மூர்த்தி, மூத்த நிர்வாகிகள், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment