வேலூர் ஹெட்லைன்ஸ் : வரும் திங்கள்கிழமை முதல் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் !!
மிக் ஜாம் புயல் காரணமாக 04 டிசம்பர் 23 முதல் 09 டிசம்பர் வரை பெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வு வரும் 11-ம் தேதி திங்கள்கிழமை முதல் 16-ம் தேதி சனிக்கிழமை வரைநடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
Comments
Post a Comment