வேலூர் ஹெட்லைன்ஸ் : பிரம்மபுரம் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதாசி !!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோயிலிலில் வைகுண்ட ஏகாதாசி முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சொர்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி மற்றும் தாயாரை அரோ!கரா? கோஷத்துடன் வழிப்பட்டனர்.
பின்பு உற்சவர் கிராமமும் முழுவதும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Comments
Post a Comment