வேலூர்ஹெட்லைன்ஸ் : காட்பாடியில் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் கிருஸ்துமஸ் நலத்திட்ட உதவி !!!
காட்பாடி செங்குட்டையில் புனித அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளை சார்பில் கிருஸ்மஸ் விழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் புனித அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளை சார்பில் கிருஸ்துமஸ் பெருவிழா நடத்தப்பட்டது. கிருஸ்துவ சகோதார சகோதரிகள், ஏழை எளியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி மூட்டை, புடவைகள், துணிமணிகள் நிர்வாகிகளால் வழங்கப்பட்டன. முன்பாக கிருஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது..
ஏற்பாடுகளை அன்னை தெரேசா அறக்கட்டளை இயக்குநர் விஜயபானு மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment