VELLOREHEADLINES: சென்னை ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரியில் கிருஸ்துமஸ் விழா !!
இதில் மருத்துவ கல்லூரி வேந்தர் ஏ.சி.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவர்கள், பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கல்லூரி தலைவர் அருண்குமார் மற்றும் மருத்துவ கல்லூரியை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment