VELLOREHEADLINES : நெல்லை, தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்த ஏ.சி.சண்முகம் !!
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் நிவாரண பொருட்களை வழங்கி வாகனங்களை கொடி அசைத்து துவக்கிவைத்தார்.
Comments
Post a Comment