VELLOREHEADLINES : விஐடி வேந்தர் விசுவநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜூடோ சங்கத்தினர். !!
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மண்டல ஜூடோ சங்க செயலாளர் டி. நோபல்லிவிங்ஸ்டன் , அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அருகில் வேலூர் மாவட்ட ஜூடோ சங்க செயலாளர் சி.ஜே.சக்திவேல் உள்ளார்.
Comments
Post a Comment