வேலூர்ஹெட்லைன் : பிரம்மபுரத்தில் டாக்டர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா !!
காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுக கொடி ஏற்றும் விழா !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம் ஜி ராமச்சந்திரனின் 107 பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக கட்சி கொடி ஏற்றி எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி ஏழைகளுக்கு ஜாக்கெட் துணிவழங்கப்பட்டது.
Comments
Post a Comment