வேலூர் ஹெட்லென் : காட்பாடி பி.டி.ஓ. ஆபீசில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் !!
வேலூர் அடுத்த காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிய தலைவர் வேல்முருகன் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா முன்னிட்டு அலுவலகத்தில் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்பு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ஒன்றியக் குழுத் தலைவர் வேல்முருகன்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொருமாள், சுதாகர், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment