VELLOREHEADLINE:பிரம்மபுரத்தில் டாக்டர் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா !!
காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் 107 - வது பிறந்தநாளை கொண்டாடிய அதிமுகவினர் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அதிமுக சார்பில் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்குமாலை போட்டு மரியாதை செய்தபின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
வேலூர் மாநகர அமைப்புசாரா அதிமுக அணிசெயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகழ்வேந்தன் மற்றும் அதிமுக கிளைக்கழகத்தினர் கலந்துகொண்டனா. அதேப்போல் தாங்கல் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
Comments
Post a Comment