VELLOREHEADLINE : ஆம்பூரில் வேலூர் பாராளுமன்ற காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் !!
வேலூர் பாராளுமன்ற காங்கிரஸ் கமிட்டி தேர்தல் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் நடந்தது.
வேலூர் பாராளுமன்ற காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் ஆலோசனை நிர்வாகிகள் கூட்டம் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் வசந்த்ராஜா சிறப்புரையாற்றி ஆலோசனை கூறினார்.
Comments
Post a Comment