VELLOREHEADLINES : AIVF தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி பொங்கல் வாழ்த்து !!
தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு நமது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மற்ற அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
நம் குரு விஸ்வகர்ம வாழ்வில் எல்லா வளமும் பெற அருள்புரியட்டும்.
இந்த பொங்கல் பண்டிகை காலத்தில் மதம், ஜாதி, வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் வாழ்த்துகிறோம் என்று ஜெகதீசன் ஆச்சாரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment