VELLOREHEADLINES : காட்பாடியில் ஆங்கிலபுத்தாண்டு முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு தங்க கவசத்தில் காட்சி தந்தார் !!
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்கள், சர்ச்சுகலில் விசேஷ பூஜை மற்றும் ஆராதனை நடந்தது.
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆங்கில புத்தாண்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியர் செய்து இருந்தனர்.
பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் நடைபெற்றது.
.
Comments
Post a Comment