VELLOREHEADLINES : காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை !!
வேலூர் மாநகராட்சி உத்தரவுப்படி மண்டலம் ஒன்றுக்கு உட்பட்ட காட்பாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பொங்கல் திருநாளில் *புகையில்லா* *போகி* *பண்டிகை* *கொண்டாட* வீட்டில் இருக்கும் *பழைய* *துணிமணிகள்* , மற்றும் *பாய்* *தலையானை* *பழைய* *பொருட்கள்* *அனைத்தும்* *தெருக்களில்* *தீ* *வைத்து* *கொளுத்தாமல்* எங்களுடைய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக வருவார்கள் அவர்களிடத்தில் வழங்குமாறு விழிப்புணர்வு வழங்கப்பட்டது, இதனால் காற்று மாசுபடாமலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்படாமலும் மேலும் நுரையீரல் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என விழிப்புணர்வு வழங்கப்பட்டது தலைமை ஆசிரியர் *ஜோதீஸ்வரர்* *பிள்ளை* மற்றும் *60* *ஆசிரியர்கள்* *1200* க்கும் *மேற்பட்ட* *மாணவர்கள்* கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment