VELLOREHEADLINES : புதிய நீதிக்கட்சி சார்பில் வேலூரில் புரட்சிதலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா !!
வேலூரில் எம்ஜிஆர் பிறந்தநாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய புதிய நீதிக்கட்சி !!
வேலூர் பழைய மாநகராட்சியில் அதிமுக நிறுவுன தலைவர் எம்ஜிஆரின் 107 -வது பிறந்தநாள் முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு இனிப்பு வழங்கினர்.
இதில் புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் பரத், மாநகர செயலாளர் குரு, நிர்வாகிகள் லோகநாதன், கார்த்தி, செல்வா, ரமேஷ், சரவணன், முருகேஷ் சீனு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment