VELLOREHEADLINES : வேலூர் புதிய கலெக்டரிடம் பொறுப்பை ஒப்படைத்த பழைய கலெக்டர் !!
வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு வணிகவரித் துறை இணை ஆணையராக இருந்தார். முன்பாக மாற்றலாகி செல்லும் முன்னாள் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் பொறுப்புகளை , ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் ஒப்படைத்தார்.
புதிய ஆட்சியருக்கு அனைத்துதுறை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Comments
Post a Comment