VELLOREHEADLINES : பிரம்மபுரம் கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் !!
காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக பிரமுகர் பிரகாசம் பரிசு வழங்கினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் பொங்கல் முன்னிட்டு பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம் வழங்கினார். அருகில் சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகி அமரன் உள்ளார்.
Comments
Post a Comment