VELLOREHEADLINESகுடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்வு !!
குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் எம்.பி. !!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.
முன்பாக ஆட்சியர் குத்து விளக்கு ஏற்றிவைத்தார்.
அருகில் குடியாத்தம் எம்எல்ஏ அமுலு, குடியாத்தம் கேம்ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் சுந்தரவனம் செயலாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் நேதாஜி மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள், மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment