VELLOREHEADLINES: வேலூர் கலெக்டராக சுப்புலட்சுமி !!
தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
அதில் வேலூர் ஆட்சியராக வணிக வரித்துறை இணை ஆணையர் சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் ஆட்சியராக இருந்த குமாரவேல்பாண்டியன் தோட்டக்கலை இயக்குநராக நியமிக்கல்பட்டுள்ளார்.
Comments
Post a Comment