VELLOREHEADLINES : தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் இல்லத்திற்குசென்று அஞ்சலி செலுத்திய ஏ.சி.எஸ்.!!
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் லலிதா லட்சுமி சண்முகம், ஏ.சி.எஸ்.கல்வி குழும தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், கட்சியின் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், மணிமாலா ரவிக்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
Comments
Post a Comment