VelloreHeadlines : வேலூரில் சர்வதேச உரிமைகள் மாநாடு !!
வேலூர் மாவட்ட தலைவரும் மாநாட்டு குழுத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக இதன் நிறுவனத் தலைவர டாக்டர் சுரேஷ்கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி, அதிமுகமாநில அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் அதிமுக மாநகர செயலாளர் அப்பு உள்ளிட்ட பலர் பேசினர்.
தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டு குழுத் தலைவர் சரவணன், துணைத் தலைவர் விஜயகுமாரி, பாலாஜி, பொருளாளர் சித்ரா, இணை செயலாளர் சாந்தி மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment