VELLOREHEADLINE : காட்பாடியில் வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் அதிரடி ! 250 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் !!

வேலூர் அடுத்த காட்பாடியில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த சுகாதார அலுவலர் சிவக்குமார் !! 


வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் காட்பாடி உழவர் சந்தை பகுதி மற்றும் முக்கிய 15 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.1000 வீதம் ரூ 3000 அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்த முறை ஆய்வு செய்யும் போது பறிமுதல் அபராதம் 5 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
ஆய்வின் போது வருவாய் அலுவலர் நாகராஜ் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்