VELLOREHEADLINE : ACS -ன் வேலை வாய்ப்பு முகாம் !

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மண்டபத்தில் ஏ.சி.எஸ். மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மண்டபத்தில் ரசி எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ஏசிஎஸ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், தனியார் கம்பெனியில் பணிபுரிய பணி ஆணை வழங்கினார். இதில் செயலாளர் ஏ.ரவிக்குமார், ஏசி எஸ் குழுமத் தலைவர் ஏசிஎஸ் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: திருவண்ணாமலை ஆவின் பொதுமேலாளர் தனப்பாலன் , ஆவினில் 31 ஆண்டுகள் பணியாற்றிய விரிவாக்க அலுவலர் செல்வம் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்பு

VELLOREHEADLINE:காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துணை மேயர் சுனில்குமார்

VELLOREHEADLINE: வேலூர் மாவட்ட ஆட்சியராக லீமா பொறுப்பேற்பு