VELLOREHEADLINE: பொன்னை - கீரை சாத்து இடையே ஆற்றில் தடுப்பனை !!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை ஆற்றின் குறுக்கே பொன்னை - கீரை சாத்து கிராமங்கள் இடையே ரூ 17.68 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மேல் பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் கோபி, வேலூர் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment